Pages

Saturday, October 2, 2010

அசினுக்காக விட்டுக்கொடுத்த தளபதி!

சாயங்காலம் ஆறு மணி ஆகிவிட்டால் சூட்டிங்குக்கு பேக்கப் சொல்லும் மிகச்சில நடிகர்களுள் ஒருவர் தளபதி. அது எவ்வளவு முக்கியமான ஷாட்டாக இருந்தாலும் மறுநாள்தான்.
இயக்குனர்களும் அவரது மூடுக்கேற்ப சாயங்காலம் ஆறு மணிக்குள் தான் எடுக்க வேண்டிய பகுதிகளை எடுத்துவிட்டு போயிட்டு வாங்க சார் என்று விடைகொட...
ுப்பதும் கால காலமாக நடக்கிற சங்கதி. இப்போது எல்லாவற்றுக்கும் ஒரு குட்பை சொல்லிவிட்டார் விஜய்.
காவலன் படப்பிடிப்புக்கு நள்ளிரவு வரை இருந்து நடித்துக் கொடுத்துவிட்டுதான் செல்கிறாராம். காரணம் அசின். அவரது கால்ஷீட்டை இடையில் இழந்துவிட்டு இரண்டு மாதம் படாத பாடு பட்டுவிட்டார் சித்திக். அதனால் அவர் மீண்டும் கால்ஷீட் கொடுக்கிற தேதிகளுக்குள் படத்தையே முடித்துவிட வேண்டும் என்று துடிக்கிறாராம்.
அதன் காரணமாக அசின் தேதி கொடுக்கும் போதெல்லாம் உங்க நேரத்தையும் கொஞ்சம் அனுசரிச்சு கொடுங்க என்று கேட்டாராம் விஜய்யிடம். அதற்கு அவரும் ஓகே சொல்லி, ஜெரூராக போய்க்கொண்டிருக்கிறது இறுதிக்கட்ட படப்பிடிப்பு
.

No comments:

Post a Comment