3 இடியட்ஸ் தமிழ் பதிப்பில் மதன் கார்கி!

தற்போது “3 இடியட்ஸ்” படத்தை தமிழில் ஷங்கர் இயக்கவுள்ளார் என்பது அறிந்ததே. எந்திரனுக்கு பின்னர் ஷங்கர் உடன் மீண்டும் இணைகிறார் மதன் கார்கி. ஆம்… 3 இடியட்ஸ் தமிழ் பதிப்பில் வசனம் எழுதும் பணியை ஏற்றுள்ளார் மதன் கார்கி. வரும் டிசம்பர் முதல் வாரம் தமிழில் “3 இடியட்ஸ்” படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.
No comments:
Post a Comment