Saturday, March 5, 2011

தேர்தல் பிரச்சாரத்தில் விஜய்?



அப்பாவும் மகனும் சேர்ந்து செய்கிற குழப்பத்தில் ரசிகர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். ஒருவர் உடனே அரசியலுக்கு வருவார் என்பார், இன்னொருவர் முப்பது படம் முடிச்சிட்டுதான் அரசியல் என்பார். விஜய்யையும், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனையும்தான் சொல்கிறோம்.
விஜய் ரசிகர்களுக்கு ம‌ரியாதை கொடுத்தால் – அதாவது தேர்தலில் நிற்க சீட் கொடுத்தால் விஜய் பிரச்சாரம் செய்வார் என சூசகமாக தெ‌ரிவித்துள்ளார் எஸ்.ஏ.சி.
இதுபற்றி விஜய் எதுவும் இதுவரை தெ‌ரிவிக்கவில்லை என்றாலும் போஸ்டர் ஒட்டி, கோஷம் மட்டுமே போட்டுக் கொண்டிருந்த அவரது ரசிகர்கள் எம்எல்ஏ சீட் கிடைக்குமா என சப்புக் கொட்டி காத்திருக்கிறார்கள்

No comments:

Post a Comment